Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்


கவிதை நூல்களை மட்டும் இங்கே அடுக்கிவையுங்கள். அடுக்கிவைக்க விரும்பினால், நூலின் அட்டைப்படம், கவிஞரின் பெயர், வெளியீடு, விலை மற்றும் நூல் தொடர்பான அனைத்து விடயங்களையும் அனுப்பிவையுங்கள்
 


 
மல்லிகைக்காடு
மதியழகன் சுப்பையா
மல்லிகைக்காடு : கவிதைகள்
ஆசிரியர் : மதியழகன் சுப்பையா, மும்பை
வெளியீடு: மருதா பதிப்பகம், சென்னை 14,
விலை : ரூபாய் 50/-

வார்ப்பு விமர்சனம் பகுதியிலிருந்து
பாலியலைக் காதலாக்கி மணம் காணும் கவிஞர் அதையே பெண் கேட்டால் கேள்விக்குறியாக்குவது சமுதாய மரபுவழி எண்ணங்களில் சிக்குண்டு இருப்பதையே உணர்த்துகிறது.
- புதியமாதவி, மும்பை


இந்நூல் பற்றிய மேலதிக விபரங்களை இணைக்க விரும்பினால் அறியத்தாருங்கள்


 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்